தமிழர் வரலாறு அழிக்கப்படுவது வேதனைக்குரியது - சி.வி.விக்னேஸ்வரன்
by Staff Writer 10-06-2018 | 9:45 PM
மிழர்கள் ஆதிக்குடிகள் என இனங்காணப்பட்ட வரலாறுகள் அழிக்கப்படுவது வேதனைக்குரியது,என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க, வவுனியா புளியங்குளம்
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.