ஏற்றுமதிஅபிவிருத்தி  நடவடிக்கையை மேம்படுத்ததிட்டம்

ஏற்றுமதி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்த திட்டம்

by Staff Writer 22-05-2018 | 10:28 AM
COLOMBO (News 1st) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சில நாடுகளுடன் திறந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தாய்லாந்து, சீனா, இந்தோனேஷியா மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளுடன் ஏற்கனவே தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.