இரணைத்தீவு மக்களை சந்தித்தார் சி.வி

இரணைத்தீவு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் சி.வி

by Staff Writer 14-05-2018 | 8:12 PM
COLOMBO (News 1st) வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இன்று இரணைத்தீவு பகுதிக்கு சென்றிருந்தார். இதன்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர் கேட்டறிந்து கொண்டார். வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதன் போது முதலமைச்சருடன் இரணைத்தீவு நகருக்கு சென்றிருந்தனர். இரணை மாதா ஆலயத்தை சென்று பார்வையிட்ட முதல்வர் பின்னர் மக்களின் பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். https://www.youtube.com/watch?v=nbfaR5qN0FI