People Power மக்கள் கருத்துக்கணிப்பு

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்திற்கு விலை போவார்களா?

by Staff Writer 02-04-2018 | 8:17 PM
COLOMBO (News 1st) - பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்திற்கு விலை போவார்களா? நியூஸ்பெஸ்ட்டின் பேஸ்புக் பக்கத்தல் People's Power மக்கள் கருத்துக்கணிப்பு ஊடாக அது குறித்து வினவியிருந்தோம். இன்று மாலை 8 மணிவரை மக்கள் தெரிவித்திருந்த கருத்துக்களின் பெறுபேற்றின் படி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பணத்திற்கு விலை போவார்கள் என 75 வீதமானவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் பணத்திற்கு விலை போக மாட்டார்கள் என 25 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.youtube.com/watch?v=K0C5s8JXZFo