19-03-2018 | 4:55 PM
COLOMBO (News 1st) - கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தை வருகிற மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்தாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்’ படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. அந்த படம் வெற்றி பெற்றதை தொ...