by Bella Dalima 11-02-2018 | 4:01 PM
Colombo (Newsfirst)
இதுவரை வௌியான முடிவுகளின் பிரகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அநேகமான உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி 131,353 வாக்குகளைப் பெற்று 60 ஆசனங்களுடன் முன்னிலை பெற்றுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 60,087 வாக்குகளைப் பெற்று 23 ஆசனங்களுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 31,421 வாக்குகளுடன் 12 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
மேலும், ஒருமித்த முற்போக்குக் கூட்டணி 27168 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.